வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புபஞ்சு அருணாசலம்
கதைமணிவண்ணன் (வசனம்)
திரைக்கதைமணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
ராதிகா
சுகாசினி
எம். ஆர். கிருஷ்ண மூர்த்தி
ஒளிப்பதிவுஹரிபாபு
படத்தொகுப்புகே. கேசவகுமார்
கலையகம்பஞ்சு மூவிசு
விநியோகம்பஞ்சு மூவிசு
வெளியீடுசூன் 13, 1983 (1983-06-13)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் என்பது 1983 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பஞ்சு அருணாசலம் தயாரித்த இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சிவகுமார், ராதிகா, சுகாசினி மற்றும் எம். ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[3]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 ஆத்துப் பக்கம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 04.28
2 மனமும் குணமும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04.33
3 வீட்டுல ராமன் மலேசியா வாசுதேவன் 03.58
4 என்னம்மா கோபம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04.15

மேற்கோள்கள்[தொகு]

  1. "Veetula Raman Veliyila Krishnan". spicyonion.com. பார்த்த நாள் 2014-11-16.
  2. "Veetula Raman Veliyila Krishnan". gomolo.com. பார்த்த நாள் 2014-11-16.
  3. "Veetula Raman Veliyila Krishnan Songs". raaga.tamilmusica.org. பார்த்த நாள் 2014-12-16.

வெளி இணைப்புகள்[தொகு]