அமைதிப்படை (திரைப்படம்)
தோற்றம்
| அமைதிப்படை | |
|---|---|
| இயக்கம் | மணிவண்ணன் |
| தயாரிப்பு | கே. பாலசந்தர் என். இளமுருகு |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சத்யராஜ் ரஞ்சிதா கஸ்தூரி முத்துகுமார் மணிவண்ணன் மலேசியா வாசுதேவன் எஸ். எஸ். சந்திரன் சுஜாதா தியாகு காந்திமதி விசித்ரா செல்வபாரதி ஆர். சுந்தர்ராஜன் |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அமைதிப்படை 1994 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- சத்யராஜ்- அம்மாவாசை (பின்னர் எம்.எல்.ஏ. நாகராஜ சோழன்)/காவல் ஆய்வாளர் தங்கவேல்
- மணிவண்ணன்- முன்னாள் எம்எல்ஏ மணிமாறன்
- ரஞ்சிதா- குயிலி
- கஸ்தூரி- தாயம்மா
- சுஜாதா- சிவகாமி
- மலேசியா வாசுதேவன் - குயிலியின் தந்தை
- சி. ஆர். சரஸ்வதி - குயிலியின் அம்மா
- குழந்தை ஆர்த்தி- குயிலியின் தங்கை
- மீசை முருகேசன் - சிவகாமியின் தந்தை
- எஸ். எஸ். சந்திரன் - தாயம்மாவின் தந்தை
- காந்திமதி- தாயம்மாவின் தாய்
- வாசு- அம்மாவாசையின் உதவியாளர்
- ராம்போ ராஜ்குமார்
- ஆர். சுந்தர்ராஜன்
- இந்திரஜா
- விசித்ரா
- தியாகு
- எஸ்.கே.முத்துக்குமார்
- விஸ்வநாத்
- திருப்பூர் ராமசாமி
- வெள்ளை சுப்பையா- சோதிடர்
- சீமான்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "25 years of Amaidhi Padai: Everything you need to know about the Tamil political satire film; see pics". டைம்ஸ் நவ். 17 January 2019. Retrieved 19 April 2020.
- ↑ "A sequel to Amaidhi Padai?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 19 April 2020.
பகுப்புகள்:
- 1994 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- மலேசியா வாசுதேவன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்