ஜோதி (1983 திரைப்படம்)
ஜோதி | |
---|---|
![]() | |
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | வி. இ. தியாகராஜன் ஆர். எம். சொக்கலிங்கம் (தாய் கிரியேசன்சு) |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் அம்பிகா சில்க் சுமிதா |
வெளியீடு | 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜோதி என்பது 1983 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் மோகன் மற்றும் அம்பிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 4442: attempt to call field 'make_sep_list' (a nil value).