அம்பிகை நேரில் வந்தாள்
தோற்றம்
| அம்பிகை நேரில் வந்தாள் | |
|---|---|
| இயக்கம் | மணிவண்ணன் |
| தயாரிப்பு | சித்ரா ராமு ரோம் ஆர்ட்ஸ் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | மோகன் ராதா |
| வெளியீடு | திசம்பர் 8, 1984 |
| நீளம் | 3722 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அம்பிகை நேரில் வந்தாள் (Ambigai Neril Vanthaal) 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]
நடிகர், நடிகையர்
[தொகு]- மோகன்
- ராதா
- ஊர்வசி
- சங்கீதா
- அம்பிகா (கௌரவத் தோற்றம்)
- வனிதா கிருஷ்ணசந்திரன்
- ஒய். ஜி. மகேந்திரன்
- சனகராஜ்
- செந்தில்
- வி. கே. ராமசாமி
- பசி சத்யா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4][5]
| பாடல் | பாடியோர் | வரிகள் |
|---|---|---|
| "அன்னை தாலாட்டுப் பாட" | பி. சுசீலா | வைரமுத்து |
| "இது இளமை இளமை." | எஸ். ஜானகி, இரமேஷ் | முத்துலிங்கம் |
| "கல்யாணச் சேலை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பஞ்சு அருணாசலம் |
| "கன்னித் தேனே இவள்" | இரமேஷ், வாணி ஜெயராம் | கங்கை அமரன் |
| "மாமா மாலை நேரம்" | எஸ். ஜானகி | எம். ஜி. வல்லபன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராம்ஜி, வி. (5 December 2019). "ஒரே வருடத்தில் மோகன் 15 படங்கள்; ஒரேநாளில் 3 படம் ரிலீஸ்; அத்தனையும் ஹிட்". இந்து தமிழ் திசை. Archived from the original on 6 May 2023. Retrieved 6 May 2023.
- ↑ "Ambigai Neril Vanthal Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 8 March 2022. Retrieved 8 March 2022.
- ↑ "Ambigai Neril Vanthaal (1984)". Raaga.com. Archived from the original on 8 March 2022. Retrieved 8 March 2022.
- ↑ "Ambigai Neril Vanthal Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 8 March 2022. Retrieved 8 March 2022.
- ↑ "Ambigai Neril Vanthaal (1984)". Raaga.com. Archived from the original on 8 March 2022. Retrieved 8 March 2022.