ஜனவரி 1 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சனவரி 1 (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சனவரி 1
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புபி. நாகேஸ்வர ராவ்
பி. என். ஆர். பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
சுலக்சனா
தாரா
சத்யராஜ்
வெளியீடுதிசம்பர் 6, 1984
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சனவரி 1 (January 1) என்பது 1984ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், சுலக்சனா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 ஆசை உச்சத்திலே வீரமணி கங்கை அமரன்
2 நீ ஒரு பத்தினி குருப் சிங், எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 புத்தாண்டு போதாது இன்று எஸ். ஜானகி நா. காமராசன்
4 இனிய காமன் பண்டிகை எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து

மேற்கோள்கள்[தொகு]

  1. "January 1 Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-01-14. பார்க்கப்பட்ட நாள் 2014-01-14. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனவரி_1_(திரைப்படம்)&oldid=3738331" இலிருந்து மீள்விக்கப்பட்டது