உள்ளடக்கத்துக்குச் செல்

முதல் வசந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் வசந்தம்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புபி. கலைமணி
கதைபி. கலைமணி (வசனம்)
திரைக்கதைமணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
பாண்டியன்
ரம்யா கிருஷ்ணன்
சந்திரசேகர்
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புகே. கௌதமன்
கலையகம்எவரெஸ்ட் பிலிம்சு
விநியோகம்எவரெஸ்ட் பிலிம்சு
வெளியீடுமே 22, 1986 (1986-05-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முதல் வசந்தம் என்பது 1986ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இப்படத்தை பி. கலைமணி தயாரித்திருந்தார். இப்படத்தில் சத்யராஜ், பாண்டியன், மலேசியா வாசுதேவன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 ஆறும் அது ஆழம் இல்லை உமா ரமணன் முத்துலிங்கம் 03.30
2 ஆறும் அது ஆழம் இல்லை இளையராஜா முத்துலிங்கம் 04.56
3 மானாட கொடி எஸ். ஜானகி வாலி 04.32
4 பொன்னி நதி எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 04.11
5 சும்மா தொடவும் மாட்டேன் எஸ். ஜானகி கங்கை அமரன் 04.12
6 சும்மா தொடவும் மாட்டேன் எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04.34

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Muthal Vasantham". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
  2. "Mudhal Vasantham Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_வசந்தம்&oldid=3712181" இலிருந்து மீள்விக்கப்பட்டது