வாழ்க்கைச் சக்கரம்
Appearance
வாழ்க்கைச் சக்கரம் | |
---|---|
![]() | |
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | திருப்பூர் மணி |
திரைக்கதை | மணிவண்ணன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சத்யராஜ் கௌதமி கவுண்டமணி வினு சக்ரவர்த்தி மணிவண்ணன் சுந்தர் சி. வாசு மீசை முருகேசன் |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | எம். என். ராஜா |
கலையகம் | விவேகானந்தா பிக்சர்ஸ் |
வெளியீடு | 9 பெப்ரவரி 1990 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாழ்க்கைச் சக்கரம் (Vaazhkai Chakkaram) என்பது 1990 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக நகைச்சுவைத் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய . இப்பபடத்தில் சத்யராஜ், கௌதமி, கவுண்டமணி, வினு சக்ரவர்த்தி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். திருப்பூர் மணி எழுதி தயாரித்த இப்படத்திற்கு, சங்கர் கணேஷ் இசை அமைத்தார். படமானது 1990 பிப்ரவரி 9 அன்று வெளியானது.[1]
நடிகர்கள்
[தொகு]- தங்கவேலுவாக சத்யராஜ்
- கல்யாணியாக கௌதமி
- காவலர் இராமசாமியாக கவுண்டமணி
- சாராயக் கடைக் கவுண்டர் - கிராமத் தலைவராக ஜெய்கணேஷ்
- தங்கவேலுவின் தந்தை சதாசிவ கவுண்டராக வினு சக்ரவர்த்தி
- தங்கவேலுவின் சகோதரனாக இராஜா
- காவலராக சுந்தர் சி.
- அமவாசையாக வாசு
- காவலராக மீசை முருகேசன்
- விஜய் கிருஷ்ணராஜ்
- தாயம்மாவாக சபிதா ஆனந்த்
- கல்யாணியின் தந்தையாக மணிவண்ணன் (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
[தொகு]அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் புலமைப்பித்தன், வாலி, காமகோடியன்.[2][3], அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் சங்கர் கணேஷ்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "தூக்கணாங் குருவி கூட்டுல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பொன்னுசாமி | 04:35 | |||||||
2. | "விழியே விழியே கடிதம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 05:08 | |||||||
3. | "ஆத்தங்கரை ஓரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 05:11 | |||||||
4. | "எனக்கு நீ உனக்கு நான்" | பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:46 | |||||||
5. | "மாரப்பன் பொண்டாட்டி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:04 | |||||||
6. | "கவுண்டர் வீட்டு வயலு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:34 | |||||||
மொத்த நீளம்: |
31:18 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vazhkai Chakkaram". Spicyonion.com (in ஆங்கிலம்). Retrieved 2020-02-09.
- ↑ Hungama, Vazhkai Chakkaram (in ஆங்கிலம்), retrieved 2020-02-09
- ↑ Vazhkai Chakkaram Songs: Vazhkai Chakkaram MP3 Tamil Songs by Chitra Online Free on Gaana.com, retrieved 2020-02-09
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்கள்
- 1990 தமிழ்த் திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- கௌதமி நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்