புது மனிதன்
தோற்றம்
| புது மனிதன் | |
|---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | மணிவண்ணன் |
| தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் வி. தமிழழகன் வி. செல்வம் வி. தங்கராஜ் |
| கதை | ஆர். எம். வீரப்பன் ஆர். செல்வராஜ் |
| திரைக்கதை | மணிவண்ணன் ஆர். எம். வீரப்பன் |
| இசை | தேவா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | எஸ். சங்கர் |
| படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணன் |
| கலையகம் | சத்யா மூவிசு |
| விநியோகம் | சத்யா மூவிசு |
| வெளியீடு | 22 மார்ச் 1991 |
| ஓட்டம் | 140 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
புது மனிதன் 1991ஆவது ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பானுப்ரியா, சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் தேவாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும். இது 1991 மார்ச் 22 அன்று வெளியானது.[1][2][3]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[4][5]
| பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
|---|---|---|---|
| "அங்கம் உனதங்கம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | வைரமுத்து | 5:49 |
| "நிலவுக்கு தாலாட்டு" | எஸ். ஜானகி | நா. காமராசன் | 4:53 |
| "ஒத்துடா ஒத்துடா" | மலேசியா வாசுதேவன், கோவை கமலா | காளிதாசன் | 5:32 |
| "வலைக்கு தப்பிய மீனு" | கே. ஜே. யேசுதாஸ் | வைரமுத்து | 4:34 |
| "தினம் தினம்" | எஸ். ஜானகி | முத்துலிங்கம் | 4:30 |
| "ஏலேலங்குயிலே" | கே. எஸ். சித்ரா | வைரமுத்து | 4:21 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Filmography of pudhu manithan". cinesouth.com. Archived from the original on 2009-09-05. Retrieved 2013-01-05.
- ↑ "Pudhu Manidhan (1991) Tamil Movie". en.600024.com. Archived from the original on 2011-07-08. Retrieved 2013-01-05.
- ↑ "Pudhu Manidhan". entertainment.oneindia.in. Retrieved 2013-01-05.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pudhu Manithan". JioSaavn. 2 November 1991. Archived from the original on 26 December 2021. Retrieved 16 March 2022.
- ↑ "Pudhu Vasantham – Pudhu Manithan Tamil Film Audio CD". Mossymart. Archived from the original on 26 December 2021. Retrieved 2021-12-26.
