கே. ஆர். கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே.ஆர்.கிருஷ்ணன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் 1971 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்[1] [2]. இவர் யாதவ நாயுடு சமூகத்தை சேர்த்தவர் ஆவார்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "பர்கூர்". தி ஹிந்து நாளிதழ்
  2. "தொகுதி அறிமுகம்: பர்கூர்". தினமணி நாளிதழ்
  3. "தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு". தினமலர் நாளிதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._கிருஷ்ணன்&oldid=2933152" இருந்து மீள்விக்கப்பட்டது