மகாலட்சுமி (நடிகை)
மகாலட்சுமி | |
---|---|
![]() | |
தேசியம் | இந்தியர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1982–1993 2021-தற்போது வரை |
பெற்றோர் | ஏ. வி. எம். ராஜன் (தந்தை)[1] புஷ்பலதா (தாயார்)[2][3] |
மகாலட்சுமி என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படத்துறைகளில் பணியாற்றிய நடிகை ஆவார். இவரது குறிப்பிடத்தக்க படங்களாக கன்னடத்தில் பாரே நன்ன முத்தின ராணி (1990), ஹெந்திகெல்பேடி (1989), பரசுராம் (1989), சம்சார நூக்கே (1989), ஜெயசிம்ஹா (1987), பிற மொழிகளில் பூ மனம் (1989), முதல் வசந்தம் (1986), விலிச்சு விலிக்கெட்டு (1985), ரங்கம் (1985), நன்றி (1984), ரெண்டு ஜில்லா சீதா (1983) போன்றவை ஆகும்.
திருமணமாகி இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், ஒருவர் வான்வெளிப் பொறியியல் முடித்துள்ளார். மற்றவர் கட்டிடக்கலை படித்து வருகிறார் [4]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்[தொகு]
தமிழ்[தொகு]
மகாலட்சுமி பின்வரும் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். [5]
- ராணித்தேனீ (1982) - தமிழில் அறிமுகம்
- இளைய பிறவிகள் (1983)
- தேவி ஸ்ரீ தேவி (1984)
- நன்றி (திரைப்படம்) (1984)...சாரதா
- முதல் வசந்தம் (1986)
- எங்க வீட்டு ராமாயணம் (1987)
- பூ மனம் (1989)
- ஊர் பஞ்சாயத்து (1992)
குறிப்புகள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).