ஜனவரி 1 (திரைப்படம்)
தோற்றம்
| சனவரி 1 | |
|---|---|
| இயக்கம் | மணிவண்ணன் |
| தயாரிப்பு | பி. நாகேஸ்வர ராவ் பி. என். ஆர். பிக்சர்ஸ் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | விஜயகாந்த் சுலக்சனா தாரா சத்யராஜ் |
| வெளியீடு | திசம்பர் 6, 1984 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சனவரி 1 (January 1) என்பது 1984ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், சுலக்சனா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]
| வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
| 1 | ஆசை உச்சத்திலே | வீரமணி | கங்கை அமரன் |
| 2 | நீ ஒரு பத்தினி[4] | குருப் சிங், எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
| 3 | புத்தாண்டு போதாது இன்று | எஸ். ஜானகி | நா. காமராசன் |
| 4 | இனிய காமன் பண்டிகை | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "January 1 Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-01-14. Retrieved 2014-01-14.
{{cite web}}: Cite has empty unknown parameter:|5=(help) - ↑ "January 1 Tamil Film EP Vinyl Record by Ilaiyaraja". Mossymart. Archived from the original on 5 January 2023. Retrieved 5 January 2023.
- ↑ "January 1". JioSaavn. 6 December 1984. Archived from the original on 12 October 2022. Retrieved 5 January 2023.
- ↑ "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே...' பாடியவர் ஒரு டாக்டரா?". Kungumam. 13 June 2021. Archived from the original on 27 December 2022. Retrieved 5 January 2023.