சிவகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவகுமார் பழனிச்சாமி
widthpx
பிறப்பு பழனிச்சாமி கவுண்டர்
27 அக்டோபர் 1941 (1941-10-27) (அகவை 77)[1]
காசிகவுண்டன்புதூர் , இந்தியாவின் கொடிகோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா
வாழ்க்கைத்
துணை
இலட்சுமி சிவகுமார்
பிள்ளைகள் சூர்யா, கார்த்தி மற்றும் பிருந்தா

சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.[2]

திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.

நடித்துள்ள படங்கள்[தொகு]

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

  • ௭த்தனை மனிதர்கள் (1997)
  • சித்தி (1999-2001)
  • அண்ணாமலை (2002-2005)

நூல்கள்[தொகு]

  • இது ராஜபாட்டை அல்ல
  • கம்பன் என் காதலன்
  • டைரி(1945-1975)
  • தமிழ் சினிமாவில் தமிழ்

கம்பராமாயண சொற்பொழிவு[தொகு]

கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன..[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. Rao, Subha J (1 February 2011). "Memories of Madras — Shades of a bygone era". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/life-and-style/metroplus/article1145813.ece. 
  2. 2.0 2.1 http://www.maalaisudar.com/newsindex.php?id=27241%20&%20section=22

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகுமார்&oldid=2719850" இருந்து மீள்விக்கப்பட்டது