விளையாட்டுப் பிள்ளை
Appearance
விளையாட்டுப் பிள்ளை | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் ஜெமினி ஆர்ட்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
வெளியீடு | பெப்ரவரி 20, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4808 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விளையாட்டுப் பிள்ளை 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
[தொகு]பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
ஆசைக்குப் பிள்ளை | பி. சுசீலா | சங்கரதாசு சுவாமிகள் |
ஏரு பெருசா இந்த ஊரு பெருசா | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் |
சொல்லாமல் தெரிய வேண்டுமே | எஸ். ஜானகி | கண்ணதாசன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Venkatachalapathy, A. R. (21 January 2017). "Catching a sport by its horns". The Hindu இம் மூலத்தில் இருந்து 20 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170120205314/http://www.thehindu.com/opinion/lead/Catching-a-sport-by-its-horns/article17069540.ece.
- ↑ Randor Guy (21 June 2017). "Vilaiyattu Pillai (1970)". The Hindu இம் மூலத்தில் இருந்து 2 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170802113747/http://www.thehindu.com/entertainment/movies/vilayattu-pillai/article19114674.ece.
- ↑ "சிவகுமார் 101 | 11–20" (PDF). Kalki. 8 July 1979. pp. 62–64. பார்க்கப்பட்ட நாள் 8 September 2024 – via Internet Archive.