வடிவுக்கு வளைகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடிவுக்கு வளைகாப்பு
1960 கலை தீபாவளி மலரில் வெளிவந்த விளம்பரம்
இயக்கம்ஏ. பி. நாகராசன்
தயாரிப்புஏ. பி. நாகராசன்
வி. கே. ராமசாமி
கதைஏ. பி. நாகராசன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
சௌகார் ஜானகி
ஒளிப்பதிவுஏ. கோபிநாத்
என். ஏ. தாரா
படத்தொகுப்புடி. ஆர். நடராஜ்
கலையகம்சிறீ லட்சுமி பிக்சர்சு
வெளியீடு7 சூலை 1962 (1962-07-07)
ஓட்டம்1,642 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வடிவுக்கு வளைகாப்பு 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

வடிவுக்கு வளைகாப்பு ஏ. பி. நாகராசன் இயக்கிய முதலாவது திரைப்படம் ஆகும்.[3] இவரும் வி. கே. ராமசாமியும் இணைந்து[4] சிறீ லட்சுமி பிக்சர்சு நிறுவனத்தின் சார்பில்[2] தயாரித்தனர். தொடக்கத்தில் கே. சோமு திரைப்படத்தை இயக்கினார், ஆனாலும் நாகராசனின் பெயரே திரையில் காட்டப்பட்டது.[5] ஏ. எம். சாகுல் அமீது என்பவர் நாகராசனுக்கு நிதியுதவி செய்தார் ஆனாலும் அவர் பெயரும் தயாரிப்பாளர் பட்டியலில் காட்டப்படவில்லை.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவுக்கு_வளைகாப்பு&oldid=3724409" இருந்து மீள்விக்கப்பட்டது