சௌகார் ஜானகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌகார் ஜானகி
சௌகார் ஜானகி
பிறப்புசௌகார் ஜானகி
திசம்பர் 12, 1931 (1931-12-12) (அகவை 91)
ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1949–தற்போது
வாழ்க்கைத்
துணை
சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் (1947ல் திருமணம்)
உறவினர்கள்வைஷ்ணவி (பேத்தி)[1]

சௌகார் ஜானகி, தமிழ்த் திரையுலகின், முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.

திரையுலக வாழ்க்கை[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

இது முழுமையான பட்டியல் அல்ல.

 1. மகாகவி காளிதாஸ்
 2. எதிர்நீச்சல் (1968)
 3. திருநீலகண்டர் (1972)
 4. ஸ்கூல் மாஸ்டர் (1973)
 5. நீர்க்குமிழி
 6. பார் மகளே பார்
 7. காவியத் தலைவி
 8. உயர்ந்த மனிதன்
 9. இரு கோடுகள்
 10. பாக்கிய லட்சுமி
 11. ரங்க ராட்டினம்
 12. தில்லு முல்லு
 13. காவல் தெய்வம்
 14. நல்ல பெண்மணி
 15. இதயமலர்
 16. உறவுக்கு கை கொடுப்போம்
 17. தங்கதுரை
 18. படிக்காத மேதை
 19. பணம் படைத்தவன்
 20. அக்கா தங்கை
 21. உயர்ந்த மனிதன்
 22. ஏழையின் ஆஸ்தி
 23. கண்மலர்
 24. காவேரியின் கணவன்
 25. சவுக்கடி சந்திரகாந்தா
 26. தங்கதுரை
 27. திருமால் பெருமை
 28. தெய்வம்
 29. நல்ல இடத்து சம்பந்தம்
 30. நான் கண்ட சொர்க்கம்
 31. பணம் படுத்தும் பாடு
 32. பாபு
 33. மாணவன்
 34. மோட்டார் சுந்தரம் பிள்ளை
 35. ரங்க ராட்டினம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sowcar Janaki Returns" இம் மூலத்தில் இருந்து 30 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141230212219/http://www.indiaglitz.com/sowcar-janaki-returns-kannada-news-95689. பார்த்த நாள்: 23 December 2014. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகார்_ஜானகி&oldid=3756242" இருந்து மீள்விக்கப்பட்டது