பணம் படைத்தவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பணம் படைத்தவன்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
சௌகார் ஜானகி
வெளியீடுமார்ச்சு 27, 1965
நீளம்4467 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பணம் படைத்தவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
எம். ஜி. ராமச்சந்திரன் ராஜா
சௌகார் ஜானகி ரமா
கே. ஆர். விஜயா சாந்தி
டி. எஸ். பாலையா சண்முகம் பிள்ளை (ராஜா, பாலுவின் தந்தை)
நாகேஷ் பாலு
எஸ். ஏ. அசோகன்
ஆர். எஸ். மனோகர்
ஆர். எம். சேதுபதி
ஏ. கே. வீராசாமி
கீதாஞ்சலி உமா
சீதாலட்சுமி

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு விசுவநாதன் இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வினாடி)
1 அந்த மாப்பிள்ளை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி 4:39
2 எனக்கொரு மகன் டி. எம். சௌந்தரராஜன் 4:35
3 கண் போன போக்கிலே டி. எம். சௌந்தரராஜன் 5:11
4 மாணிக்க தொட்டில் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி 4:19
5 பருவத்தில் கொஞ்சம் எல். ஆர். ஈஸ்வரி, [பருவத்தில் கொஞ்சம் என்ற [டி. எம். சௌந்தரராஜன்]] 4:12
6 பவளக்கொடியில் டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 5:00
7 தன்னுயிர் பிரிவதை பி. சுசீலா 4:41

மேற்கோள்கள்[தொகு]

  1. "Panam Padaithavan Songs". raaga. 2014-06-13 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணம்_படைத்தவன்&oldid=3209913" இருந்து மீள்விக்கப்பட்டது