குமரிப் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரிப்பெண்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஈ.வி.ராஜன்
ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுமே 6, 1966
ஓட்டம்.
நீளம்4242 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குமரிப்பெண் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4]

பாடல் பாடகர்(கள்)
"தேன் இருக்கும் மலரினிலே" பி. சுசீலா
"வருசத்தைப் பாரு அறுவத்தி ஆறு" டி. எம். சௌந்தரராஜன்
"ஜாவீரா ஜா" பி. பி. ஸ்ரீனிவாஸ்
"யாரோ ஆடத் தெரிந்தவர்" எல். ஆர். ஈஸ்வரி
"நீயே சொல்லு" எல். ஆர். ஈஸ்வரி, பி. பி. ஸ்ரீனிவாஸ்
"வருசத்தைப் பாரு" எல். ஆர். ஈஸ்வரி
"பாதி உடல் தெரிய" டி. எம். சௌந்தரராஜன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "1966 – குமரிப்பெண் – இ.வி.ஆர்.பி.க (100 நாள்)". Lakshman Sruthi. Archived from the original on 8 July 2022. பார்க்கப்பட்ட நாள் 8 July 2022.
  2. "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 8 July 2022.
  3. "Vinod Khanna, the hero who started out as a villain". தி இந்து. 27 April 2017 இம் மூலத்தில் இருந்து 8 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220708063404/https://www.thehindu.com/entertainment/movies/vinod-khanna-the-hero-who-started-out-as-a-villain/article61791307.ece. 
  4. "Kumari Penn (1966)". Raaga.com. Archived from the original on 28 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரிப்_பெண்&oldid=3920333" இலிருந்து மீள்விக்கப்பட்டது