உள்ளடக்கத்துக்குச் செல்

குப்பத்து ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குப்பத்து ராஜா
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஆறுமுகலட்சுமி
சூர்யலட்சுமி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
பத்மப்பிரியா
விஜயகுமார்
மஞ்சுளா
வெளியீடுசனவரி 12, 1979
நீளம்3812 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குப்பத்து ராஜா (Kuppathu Raja) 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், பத்மப்பிரியா, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5][6]

தலைப்புபாடகர்(கள்)நீளம்
"திந்தோம் திந்தோம்"வாணி ஜெயராம்5:15
"அம்மம்மா ஆசை"4:21
"கொடிகட்டிப் பறக்குதடா"மலேசியா வாசுதேவன், எல். ஆர். ஈசுவரி, மனோரமா4:22
"புலி வருது"எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி4:20

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/515133-1979-cinema-2.html. பார்த்த நாள்: 2 November 2024. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Ramachandran, Naman (2014) [2012]. Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. p. 90. ISBN 978-0-14-342111-5.
  3. Kumar, K. Naresh (12 May 2020). "Rajini's Pongal releases are mostly remakes". The Hans India. Archived from the original on 26 August 2021. Retrieved 26 August 2021.
  4. ராம்ஜி, வி. (7 April 2019). "ரஜினியின் 'குப்பத்து ராஜா'". இந்து தமிழ் திசை. Archived from the original on 19 January 2022. Retrieved 19 January 2022.
  5. "Kuppathu Raja ( Super 7 33 RPM )". AVDigital. Archived from the original on 25 June 2022. Retrieved 14 April 2023.
  6. "Kuppathu Raja". சரிகம. Archived from the original on 26 August 2021. Retrieved 26 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பத்து_ராஜா&oldid=4580604" இலிருந்து மீள்விக்கப்பட்டது