உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கரி
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. எஸ். சேதுராமன்
ரேவதி கம்பைன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புதியாகராஜன்
சரிதா
வெளியீடுசெப்டம்பர் 21, 1984
நீளம்3706 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்கரி (Sankari) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தியாகராஜன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலியும் ஆலங்குடி சோமுவும் இயற்றினர்.

  1. குங்கும நதியில் மூழ்கி - வாணி ஜெயராம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sankari (1984) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரி_(திரைப்படம்)&oldid=3948412" இலிருந்து மீள்விக்கப்பட்டது