என்னைப்போல் ஒருவன்
என்னைப்போல் ஒருவன் | |
---|---|
![]() | |
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி.ஆர்.சக்கரவர்த்தி ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சாரதா உஷா நந்தினி ஆலம் |
வெளியீடு | மார்ச்சு 18, 1978 |
நீளம் | 3828 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என்னைப்போல் ஒருவன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாரதா, உஷா நந்தினி, ஆலம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "191–200". nadigarthilagam.com. 12 June 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 13 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ennai Pol Oruvan (1978)". Screen4Screen. 11 July 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 13 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. 14 August 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 April 2022 அன்று பார்க்கப்பட்டது.