பாசம் (திரைப்படம்)
Appearance
பாசம் | |
---|---|
![]() | |
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி. ஆர். ராமண்ணா ஆர். ஆர். பிக்சர்சு |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி கல்யாண்குமார் ஷீலா |
வெளியீடு | ஆகத்து 31, 1962 |
ஓட்டம் | . |
நீளம் | 4486 மீட்டர் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
பாசம் (Paasam) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paasam". Raaga.com. Archived from the original on 5 December 2014. பார்க்கப்பட்ட நாள் 5 December 2014.
- ↑ "Paasam". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 31 August 1962. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19620831&printsec=frontpage&hl=en.
- ↑ "1962 – பாசம் – ஆர்.ஆர்.பிக்சர் பிலிம்ஸ் (த-தெ)". Lakshman Sruthi. Archived from the original on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.