பறக்கும் பாவை
Jump to navigation
Jump to search
பறக்கும் பாவை | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி. ஆர். ராமண்ணா ஆர். ஆர். பிக்சர்சு |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி காஞ்சனா |
வெளியீடு | நவம்பர் 11, 1966 |
நீளம் | 4752 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பறக்கும் பாவை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி, காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை[தொகு]
- Parakkum Paavai (1966), ராண்டார் கை, தி இந்து, மே 14, 2016