சொர்க்கத்தில் திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சொர்க்கத்தில் திருமணம்
இயக்குனர் டி. ஆர் ராமண்ணா
தயாரிப்பாளர் ஆஞ்சனேயா
நடிப்பு ரவிசந்திரன்
லதா
இசையமைப்பு சங்கர் கணேஷ்
வெளியீடு செப்டம்பர் 19, 1974
நீளம் 4613 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சொர்க்கத்தில் திருமணம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.