சக்தி லீலை (திரைப்படம்)
சக்தி லீலை | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | ராமன் பிக்சர்சு |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஜெயலலிதா கே. பி. சுந்தராம்பாள் |
வெளியீடு | 1972 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சக்தி லீலை என்பது 1972ஆவது ஆண்டில் டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா, கே. பி. சுந்தராம்பாள், உஷா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி. கே. ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். ராமன் பிக்சர்சு நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் 1972ஆவது ஆண்டில் வெளியானது.[1]