வாழப்பிறந்தவள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழப்பிறந்தவள்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்சு
கதைசிம்ஹா
விந்தன் (உரையாடல்)
இசைஎஸ். ராஜேஸ்வர ராவ்
ஜி. ராமநாதன்
நடிப்புஸ்ரீராம்
கே. சாரங்கபாணி
டி. எஸ். பாலையா
சந்திரபாபு
டி. ஆர். ராஜகுமாரி
பண்டரிபாய்
பி. எஸ். சரோஜா
எம்.எம்.ராதாபாய்
கே.வரலட்சுமி
வெளியீடு1953
நீளம்17718 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழப்பிறந்தவள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதை வங்க எழுத்தாளர் சிம்ஹா எழுதியது. உரையாடலை விந்தன் எழுத, டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், டி. ஆர். ராஜகுமாரி, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழப்பிறந்தவள்&oldid=3751615" இலிருந்து மீள்விக்கப்பட்டது