டி. எஸ். பாலையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டி. எஸ். பாலையா
பிறப்பு எஸ். பாலையா
ஆகத்து 23, 1914(1914-08-23)
சுண்டங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம்
இறப்பு சூலை 22, 1972 (அகவை 57)
செயல்பட்ட ஆண்டுகள் 1936 - 1972

டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

அவரின் புகழ்பெற்ற பிற படங்கள்:[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._பாலையா&oldid=2115553" இருந்து மீள்விக்கப்பட்டது