கே. சாரங்கபாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கே. சாரங்கபாணி ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பெரும்பாலும் நகைச்சுவை நடிகராகவே நடித்த இவர், ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்[1].

நடித்த திரைப்படங்கள்[2][தொகு]

ஆண்டு திரைப்படம்
1941 சபாபதி
1952 அகத்தியர்
1953 மனம்போல் மாங்கல்யம்
1955 மிஸ்ஸியம்மா
1955 கள்வனின் காதலி
1956 அலிபாபாவும் 40 திருடர்களும்
1957 யார் பையன்
1958 கடன் வாங்கி கல்யாணம்
1958 குடும்ப கௌரவம்

உசாத்துணைகள்[தொகு]

  1. "கே. சாரங்கபாணி குறித்து". பார்த்த நாள் ஏப்ரல் 26, 2013.
  2. "நடித்த திரைப்படங்கள்". பார்த்த நாள் ஏப்ரல் 26, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சாரங்கபாணி&oldid=2126976" இருந்து மீள்விக்கப்பட்டது