ஏகம்பவாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏகம்பவாணன்
இயக்கம்பி. என். ராவ்
டி. வி. கிருஷ்ணசாமி
தயாரிப்புசரவணபவா பிக்சர்ஸ்
இசைஜி. ராமனாதன்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
கே. சாரங்கபாணி
நாகர்கோவில் கே. மகாதேவன்
எஸ். வி. சுப்பைய்யா
பி. ஏ. பெரியநாயகி
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஆகத்து 21, 1947
ஓட்டம்.
நீளம்12200 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏகம்பவாணன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகம்பவாணன்&oldid=2620815" இருந்து மீள்விக்கப்பட்டது