ராஜா மலயசிம்மன்
Appearance
(ராஜாமலைய சிம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராஜா மலையசிம்மன் | |
---|---|
இயக்கம் | பி. எஸ். ரங்கா |
தயாரிப்பு | பி. எஸ். ரங்கா விக்ரம் புரொடக்ஷன்ஸ்< |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | ரஞ்சன் சாரங்கபாணி ராஜகோபால் சாய்ராம் ராஜ்நாலா ராஜசுலோச்சனா சௌகார் ஜானகி சூர்யகலா அங்கமுத்து |
வெளியீடு | மார்ச்சு 6, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 16796 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜா மலையசிம்மன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.