பக்த ஜனா
தோற்றம்
| பக்த ஜனா | |
|---|---|
| இயக்கம் | பி. புல்லையா |
| தயாரிப்பு | பி. புல்லையா ராகினி பிலிம்ஸ் |
| இசை | ரீமா நாராயணன் |
| நடிப்பு | வி. நாகையா ஹொன்னப்ப பாகவதர் கே. சாரங்கபாணி பி. ஆர். பந்துலு பி. சாந்தகுமாரி டி. என். மீனாட்சி கே. ஆர். செல்லம் டி. வி. குமுதினி லலிதா - பத்மினி |
| வெளியீடு | 1948 |
| ஓட்டம் | . |
| நீளம் | 18729 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பக்த ஜனா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, ஹொன்னப்ப பாகவதர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-06-01. Retrieved 2022-05-10.