லலிதா
Appearance
லலிதா | |
---|---|
பிறப்பு | லலிதாம்பிகா (லலிதா) திசம்பர் 16, 1930 [1] திருவனந்தபுரம், திருவிதாங்கூர் |
இறப்பு | 23 நவம்பர் 1983 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
சமயம் | இந்து |
பெற்றோர் | தந்தை : தங்கப்பன் நாயர் தாயார் : சரஸ்வதி |
வாழ்க்கைத் துணை | சிவசங்கரன் நாயர் |
லலிதா,திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர், (பத்மினி,ராகினி ஏனைய சகோதரிகள்).[2] இவர் தமிழ்,மலையாளம்,இந்தி, மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]திருவனந்தபுரத்திலுள்ள பூஜாப்புராவில் (அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம்) அமைந்துள்ள தரவாடு மலாயா குடிலில், 1930ஆம் ஆண்டு தங்கப்பன் நாயர், சரஸ்வதி தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார்.
திரைத்துறை
[தொகு]தனது 18ஆம் அகவையில் 1948ஆம் ஆண்டு "ஆதித்தன் கனவு" [3] என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரை உலகிற்கு வந்தார்.
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஆதித்தன் கனவு (1948)
- ஏழை படும் பாடு (1950)
- மருமகள் (1953)
- அம்மா(1952)
- அன்பு (1953)
- தூக்குத்தூக்கி (1954)
- கனவு (1954)
- கணவனே கண் கண்ட தெய்வம்(1955)
- காவேரி (1955)
- மேனகா (1955)
- உலகம் பலவிதம் (1955)
- வள்ளியின் செல்வன் (1955)
- ராஜ ராஜன் (1957)
இவர் நடித்த மலையாளத் திரைப்படங்கள்
- வெள்ளி நட்சத்திரம் (1949)
- அம்மா (1952)
- காஞ்சனா (1952)
- பொன்கதிர் (1953)
- மின்னல் படையாளி (1959)
- அத்யாபிகா (1968)
இறப்பு
[தொகு]1983ஆம் ஆண்டு காலமானார்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "பிறந்த நாள் குறிப்பு". பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ பத்மினியின் சகோதரிகள்Rangarajan, Malathi (29 September 2006). "Beauty, charm, charisma". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080228080232/http://www.hindu.com/fr/2006/09/29/stories/2006092900720100.htm. பார்த்த நாள்: 9 June 2011.
- ↑ "பஸ்மசுரன்-மோகினி - நாட்டிய நாடகக் காட்சி". Archived from the original on 2014-05-25. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)