மருமகள் (1953 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருமகள்
இயக்கம்யோகநாத்
தயாரிப்புலெனா செட்டியார்
கிருஷ்ணா பிக்சர்ஸ்
இசைசி. ஆர். சுப்புராமன்
ஜி. ராமநாதன்
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎன். டி. ராமராவ்
சகஸ்ரநாமம்
டி. ஆர். ராமச்சந்திரன்
பி. ஆர். பந்துலு
வி. கே. ராமசாமி
லலிதா
பத்மினி
சச்சு
எம். சரோஜா
சுரபி பாலசரஸ்வதி
வெளியீடு1953
நீளம்15952 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மருமகள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருமகள்_(1953_திரைப்படம்)&oldid=3719293" இலிருந்து மீள்விக்கப்பட்டது