தூக்குத் தூக்கி (1954 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தூக்குத் தூக்கி (திரைப்படம், 1954) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தூக்குத் தூக்கி
தூக்குத் தூக்கி திரைப்படக் காட்சி
இயக்குனர் ஆர். எம். கிருஷ்ணசாமி
நடிப்பு சிவாஜி கணேசன்
லலிதா
பத்மினி
ராகினி
இசையமைப்பு ஜி. ராமநாதன்
வெளியீடு 1954, அருணா ஃபிலிம்ஸ்[1]
நாடு இந்தியா
மொழி தமிழ்

தூக்குத் தூக்கி 1954[2] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [3]ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி,ராகினி, டி. எஸ். பாலையா, பி. பி. ரங்காச்சாரி, சி. கே. சரஸ்வதி, எம். எஸ். எஸ். பாக்கியம், டி. என். சிவதாணு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "அருணா ஃபிலிம்ஸ்". பார்த்த நாள் 13 ஏப்ரல் 2014.
  2. "அருணா ஃபிலிம்ஸ்". பார்த்த நாள் 13 ஏப்ரல் 2014.
  3. "தூக்குத் தூக்கி (1954)". பார்த்த நாள் 13 ஏப்ரல் 2014.