நான் பெற்ற செல்வம்
தோற்றம்
| நான் பெற்ற செல்வம் | |
|---|---|
| இயக்கம் | கே. சோமு |
| தயாரிப்பு | ஏ. எம். முகமது இஸ்மாயில் பாரகன் பிக்சர்ஸ் |
| கதை | ஏ. பி. நாகராஜன் |
| இசை | ஜி. ராமனாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் சாய்ராம் எம். என். நம்பியார் கே. சாரங்கபாணி ஜி. வரலட்சுமி எம். என். ராஜம் டி. பி. முத்துலட்சுமி |
| வெளியீடு | சனவரி 14, 1956 |
| ஓட்டம் | . |
| நீளம் | 18350 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நான் பெற்ற செல்வம்1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாய்ராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.