திருவருட்செல்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவருட்செல்வர்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
வெளியீடுசூலை 28, 1967
ஓட்டம்.
நீளம்4329 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருவருட்செல்வர் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

  • சிவாஜி கணேசன்- ராஜாவாக, சேக்கிழார் , திரு குறிப்பு தொண்ட நாயனார் , சுந்தரமூர்த்தி நாயனார் , திருநாவுக்கரசர் (அப்பர்)
  • ஜெமினி கணேசன் - கடவுள் சிவன்
  • சாவித்திரி - அருள்மொழியாக
  • ஆர். முத்துராமன்- அப்புதி அடிகளார்
  • பத்மினி - ராஜாவை ஆன்மீக உலகிற்கு திருத்தி திசை திருப்பும் நடனக் கலைஞராக
  • கே. ஆர். விஜயா - சுகுணா பரவை நாச்சியார்
  • ஸ்ரீவித்யா (சிவசக்தி நடனம்)
  • நாகேஷ் - பொன்னனாக
  • மனோரமா - பொன்னனின் மனைவியாக
  • வி. நாகையா
  • ஈ.ஆர்.சகாதேவன்- சோழ மன்னனாக
  • ஜி சகுந்தலா
  • குட்டி பத்மினி
  • கே. சாரங்கபாணி
  • பி.டி சம்பந்தம்
  • வி கோபாலகிருஷ்ணன்- இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (அரசர் சேக்கிழார் தலைமை)
  • செந்தாமரை

மேற்கோள்கள்[தொகு]

  1. "filmography p12". nadigarthilagam.com. 2021-12-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Sunday Standard - Google News Archive Search". news.google.com. 2021-12-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவருட்செல்வர்&oldid=3352145" இருந்து மீள்விக்கப்பட்டது