திருமலை தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமலை தெய்வம்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புPL..மோகன்ராம்
கதைஏ. பி. நாகராஜன்
திரைக்கதைஏ.பி.நாகராஜன்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
கே. பி. சுந்தராம்பாள்
ஆர். முத்துராமன்
ஏ. வி. எம். ராஜன்
சிவகுமார்
லட்சுமி
ஸ்ரீவித்யா
எஸ். வரலட்சுமி
டி. ஆர். மகாலிங்கம்
ஒளிப்பதிவுடபிள்யு. ஆர். சுப்பா ராவ்
தேவுரு
படத்தொகுப்புடி. விஜயரங்கம்
கலையகம்சாரதா ஸ்டூடியோ
வாஹினி ஸ்டூடியோஸ்
விநியோகம்சாந்தி கம்பைன்ஸ்
வெளியீடு25 ஜூலை 1973
ஓட்டம்154 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருமலை தெய்வம் 1973 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் பக்தித் திரைப்படமாகும் ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. பி. சுந்தராம்பாள், டி. ஆர். மகாலிங்கம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்புக் குழு[தொகு]

  • கலை = கங்கா
  • ஒளிப்படம் = எம். ஆர். பிரதர்ஸ்
  • வடிவமைப்பு = ஸ்நேகி சோமு
  • விளம்பரம் = எலிகண்ட்
  • பகுப்பாய்வு = ஜெமினி வண்ணக் கலையகம்
  • ஒலிப்பதிவு (வசனங்கள்) = டி. சிவானந்தம்
  • ஒலிப்பதிவு (பாடல்கள்) = டி. எஸ். ரங்கசாமி, பி. வி. கோடீஸ்வர ராவ், எஸ். பி. இராமநாதன், சுவாமிநாதன்
  • நடன ஆசிரியர் = பி. எஸ். கோபாலகிருஷ்ணன்
  • வெளிப்புற படப்பிடிப்பு = ஸ்ரீ விஜயலட்சுமி போட்டோ சௌண்ட்ஸ்
  • கலையகம் = ஜெமினி வண்ணக் கலையகம்

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.[3] பாடல்களை கண்ணதாசன், கே. டி. சந்தானம், ஆலங்குடி சோமு, நெல்லை அருள்மணி, பூவை செங்குட்டுவன், உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஆகியோர் இயற்றினர். பாடகர்கள்: டி. ஆர். மகாலிங்கம், கே. பி. சுந்தராம்பாள், எஸ். வரலட்சுமி ஆகியோர். பின்னணி பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, பொன்னுசாமி, டி. வசந்தா, சரளா ஆகியோர்.

வரிசை
எண்
பாடல் பாடியவர்(கள்) கால அளவு(நிமிட:நொடி)
1 மாலே மணிவண்ணா மாயவனே பி. சுசீலா 03:16
2 நீல நிற மேகம் எஸ். வரலட்சுமி 03:08
3 வசந்த விழா வசந்தா, சரளா 03:14
4 ஏழுமலை நாங்க வாழும் எல். ஆர். ஈஸ்வரி 02:52
5 ஆனந்த நிலையோடு டி. எம். சௌந்தரராஜன் 03:30
6 மண்ணை எல்லாம் உயிர்களாக்கி பொன்னுசாமி 02:37
7 ஏழுமலை இருக்க கே. பி. சுந்தராம்பாள் 02:52
8 திருவருள் தரும் தெய்வம் டி. ஆர். மகாலிங்கம் 03:16
9 வரும் நாள் எல்லாம் கே. பி. சுந்தராம்பாள் 03:57

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thirumalai Deivam". In.com இம் மூலத்தில் இருந்து 2016-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160602232428/http://www.in.com/tv/movies/jaya-movie-221/Thirumalai-Deivam-25155.html. பார்த்த நாள்: 2016-11-25. 
  2. "thirumalai daivam". filmibeat. http://filmibeat.com/tamil/movies/thirumalai-daivam.html. பார்த்த நாள்: 2016-05-21. 
  3. 3.0 3.1 "thirumalai dheivam". spicyonion.com. http://spicyonion.com/movie/thirumalai-dheivam/. பார்த்த நாள்: 2016-11-25. 

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலை_தெய்வம்&oldid=3713172" இருந்து மீள்விக்கப்பட்டது