கண்காட்சி (திரைப்படம்)
Appearance
கண்காட்சி | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | ஏ. பி. நாகராஜன் விஜயலட்சுமி பிக்சர்ஸ் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | சிவகுமார் மனோரமா |
வெளியீடு | மே 1, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4239 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்காட்சி (ⓘ) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்திருந்தார்.[1]
பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
அனங்கன் அங்கதன் அன்பன் | எஸ். பி. பாலசுப்ரமணியம், எல். ஆர். ஈஸ்வரி, ஏ. பி. நாகராஜன் | கே. டி. சந்தானம் |
ஆயக் கலைகள்.. சின்ன சின்ன | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி | |
துள்ளும் மங்கை முகம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி | |
காடை பிடிப்போம் | மதுரை பச்சையப்பன் | |
காணும் கலையெல்லாம் | பி. பி. ஸ்ரீநிவாஸ், எம். ஆர். விஜயா | |
குறவர் குலம் காக்கும் | எம். ஆர். விஜயா |