நால்வர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நால்வர்
இயக்குனர் வி. கிருஷ்ணன்
தயாரிப்பாளர் சங்கீதா பிக்சர்ஸ்
கதை திரைக்கதை ஏ. பி. நாகராஜன்
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
நடிப்பு ஏ. பி. நாகராஜன்
வி. எஸ். நடேசன்
என். என். கண்ணப்பா
வி. எம். ஏழுமலை
ஆர். பாலசுப்பிரமணியம்
குமாரி தங்கம்
டி. பி. முத்துலட்சுமி
எஸ். ஆர். ஜானகி
சி. ஆர். விஜயகுமாரி
வெளியீடு நவம்பர் 5, 1953
நீளம் 14606 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

நால்வர் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், வி. எஸ். நடேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நால்வர்_(திரைப்படம்)&oldid=2418804" இருந்து மீள்விக்கப்பட்டது