கந்தன் கருணை (திரைப்படம்)
தோற்றம்
| கந்தன் கருணை | |
|---|---|
| இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
| தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் |
| கதை | ஏ. பி. நாகராஜன் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் சிவகுமார் ஜெமினி கணேசன் சாவித்திரி கே. ஆர். விஜயா ஜெ. ஜெயலலிதா |
| ஒளிப்பதிவு | கே. எஸ். பிரசாத் |
| படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
| கலையகம் | ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் |
| விநியோகம் | ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் |
| வெளியீடு | 1967 |
| ஓட்டம் | 150 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கந்தன் கருணை (Kandan Karunai) 1967 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் இத் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
முருகக் கடவுளின் பிறப்பு, அவர் சிறுவனாயிருந்தபோது ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு பழனிமலை சென்றது, சூரபதுமன் வதம், தெய்வயானை மற்றும் வள்ளியுடனான திருமணம் ஆகிய கந்தபுராண நிகழ்வுகளைக் கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் -வீரபாகு தேவன்
- ஜெமினி கணேசன் -இறைவன் சிவன்
- சாவித்திரி -பார்வதி
- சிவகுமார்-இறைவன் முருகன்
- கே. ஆர். விஜயா -தெய்வானை/தேவநாயகி
- ஜெ. ஜெயலலிதா -வள்ளி/வள்ளிநாயகி
- அசோகன் -சூரபத்மனன்
- மாஸ்டர் ஸ்ரீதர் -குழந்தை முருகன்
- கே. பி. சுந்தராம்பாள் -ஔவையார்
- மனோரமா -வள்ளியின் தோழியாக
- எஸ். வரலட்சுமி -இந்திராணி
- கே. பாலாஜி -பானுகோபன்
- நாகேஷ் -நாகேஸ்வரன்
- சீர்காழி கோவிந்தராஜன் -நக்கீரன்
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1967 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- சாவித்திரி நடித்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்