உள்ளடக்கத்துக்குச் செல்

திருமால் பெருமை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமால் பெருமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருமால் பெருமை
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
கதைசுப்பராவ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
கே. ஆர். விஜயா
மனோரமா
நாகேஷ்
சௌகார் ஜானகி
சிவகுமார்
குட்டி பத்மினி
வெளியீடு1968

திருமால் பெருமை (Thirumal Perumai) 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதுவோர் ஆன்மீக நாடகத் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] கே. வி. மகாதேவன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3] சிவாஜி கணேசன் மற்றும் பிற நடிகர்களின் நடிப்பையும் நாகராஜனின் வசனங்களையும் கல்கி பத்திரிகை பாராட்டி விமர்சனம் எழுதியது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thirumal Perumai". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 16 February 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680216&printsec=frontpage&hl=en. 
  2. "திருமால் பெருமை". கல்கி. 25 February 1968. p. 64. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.
  3. "Thirumal Perumai (1968)". Raaga.com. Archived from the original on 19 June 2014. பார்க்கப்பட்ட நாள் 19 June 2014.
  4. "திருமால் பெருமை". கல்கி. 10 March 1968. p. 25. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]