உள்ளடக்கத்துக்குச் செல்

திருமால் பெருமை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமால் பெருமை
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
கதைசுப்பராவ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
கே. ஆர். விஜயா
மனோரமா
நாகேஷ்
சௌகார் ஜானகி
சிவகுமார்
குட்டி பத்மினி
வெளியீடு1968

திருமால் பெருமை (Thirumal Perumai) 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இஃது ஓர் ஆன்மீக நாடகத் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[3] சிவாஜி கணேசன் மற்றும் பிற நடிகர்களின் நடிப்பையும் நாகராஜனின் வசனங்களையும் கல்கி பத்திரிகை பாராட்டி எழுதியது.[4]

முதன்மை நடிகர்கள்

[தொகு]

சிறப்புத் தோற்றம்

[தொகு]

இசைத் தட்டு

[தொகு]

இந்தத் திரைப்படத்திற்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்துள்ளார். [6] [7][8]

எண் பாடல் பாடியவர்கள் பாடல்வரிகள் நீளம்
1 கோபியர் கொஞ்சும் ரமணா டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 02:12
2 ஹரி ஹரி கோகுல ரமணா டி. எம். சௌந்தரராஜன், மாஸ்டர் மகாராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 03:23
3 காக்கைச் சிறகினிலே நந்தலாலா சூலமங்கலம் ராஜலட்சுமி சுப்ரமணிய பாரதி 02:51
4 கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை பி. சுசீலா கண்ணதாசன் 02:44
5 கண்ணா கண்ணா காவிய வண்ணா பி. சுசீலா கண்ணதாசன் 02:44
6 மலர்களிலே பல நிறம் கண்டேன் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 02:46
7 மார்கழித் திங்கள் மதி நிறைந்த பி. சுசீலா ஆண்டாள் 02:09
8 பச்சை மாமலை போல் மேனி டி. எம். சௌந்தரராஜன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் 02:08
9 திருமால் பெருமைக்கு நிகரேது டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 04:43
10 வாரணமாயிரம் சூழ பி. சுசீலா ஆண்டாள், கண்ணதாசன் 02:34
11 கரையேறி மீன் விளையாடும் பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி கண்ணதாசன் 02:49

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thirumal Perumai". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 16 February 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680216&printsec=frontpage&hl=en. 
  2. "திருமால் பெருமை". கல்கி. 25 February 1968. p. 64. Archived from the original on 25 July 2022. Retrieved 4 January 2022.
  3. "Thirumal Perumai (1968)". Raaga.com. Archived from the original on 19 June 2014. Retrieved 19 June 2014.
  4. "திருமால் பெருமை". கல்கி. 10 March 1968. p. 25. Archived from the original on 25 July 2022. Retrieved 4 January 2022.
  5. 5.0 5.1 Aravind, CV (20 June 2017). "Revisiting AP Nagarajan, the man who gave us immortal films like 'Thiruvilayadal' and 'Saraswathi Sabatham'". தி நியூஸ் மினிட். Archived from the original on 16 January 2018. Retrieved 21 June 2021.
  6. "Thirumal Perumai". Retrieved 20 December 2025.
  7. "thirumal perumai Songs". Retrieved 20 December 2025.
  8. "Thirumal Perumai(1968)". Retrieved 20 December 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]