தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
இயக்கம்கே. சோமு
தயாரிப்புவி. கே. ராமசாமி
ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ்
ஏ. பி. நாகராஜன்
கதைஏ. பி. நாகராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமனோகர்
வி. கே. ராமசாமி
கே. சாரங்கபாணி
டி. என். சிவதாணு
டி. கே. ராமச்சந்திரன்
கண்ணாம்பா
எம். என். ராஜம்
சிவகாமி
பண்டரிபாய்
பத்மினி பிரியதர்சினி
சிவாஜி கணேசன் கௌரவ வேடம்
வெளியீடுஏப்ரல் 14, 1959
நீளம்15625 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பில் 'பொற்கைப் பாண்டியன்' என்ற ஓரங்க நாடகம் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004) (in தமிழ்). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2017-09-10. https://web.archive.org/web/20170910005723/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails26.asp. பார்த்த நாள்: 2016-10-30.