உள்ளடக்கத்துக்குச் செல்

அகத்தியர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகத்தியர்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்பு
வெளியீடுசனவரி 15, 1972
ஓட்டம்.
நீளம்4383 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அகத்தியர் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் மனோகர், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

கதை மாந்தர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
அகத்தியர்
இசை
வெளியீடு1972
ஒலிப்பதிவு1972
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்40:10
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்குன்னக்குடி வைத்தியநாதன்

குன்னக்குடி வைத்தியநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[5] இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை உளுந்தூர்பேட்டை சண்முகம், பூவை செங்குட்டுவன், கே. டி. சந்தானம், இரா. பழனிசாமி, புத்துனேரி சுப்பிரமணியம், நெல்லை அருள்மணி ஆகியோர் எழுதியிருந்தனர்.[6][7][8]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 உலகம் சமநிலை சீர்காழி கோவிந்தராஜன் உளுந்தூர்பேட்டை சண்முகம் 3:06
2 ஆண்டவன் தரிசனமே டி. ஆர். மகாலிங்கம் 3:42
3 மலையினின்ற திருக்குமரா 2:20
4 வென்றிடுவேன் உன்னை டி. எம். சௌந்தரராஜன் சீர்காழி கோவிந்தராஜன் 8:07
5 தாயிற்சிறந்த டி. கே. கலா பூவை செங்குட்டுவன் 2:55
6 கண்ணைப் போல மண்ணைக் காக்கும் எல். ஆர். ஈசுவரி புத்துனேரி சுப்பிரமணியம் 3:55
7 நடந்தாய் வாழி காவேரி சீர்காழி கோவிந்தராஜன் கே. டி. சந்தானம் 3:33
8 தலைவா தவப்புதல்வா எம். ஆர். விஜயா, பி. ராதா 4:35
9 இசையாய் தமிழாய் சீர்காழி கோவிந்தராஜன் டி. ஆர். மகாலிங்கம் 3:29
10 நமசிவாயமென சொல்வோமே இரா. பழனிசாமி 4:17
11 முழுமுதற் பொருளே டி. ஆர். மகாலிங்கம் நெல்லை அருள்மணி 2:10

மேற்கோள்கள்

[தொகு]
  1. "agathiyar". spicyonion. Retrieved 2015-10-31.
  2. "agathiyar movie". gomolo. Archived from the original on 2015-12-22. Retrieved 2015-11-02.
  3. "movies". sirkali. Retrieved 2015-11-04.
  4. "agathiyar cast crew". filmibeat. Retrieved 2015-11-02.
  5. "Agathiyar 1972". mio. Archived from the original on 2015-11-18. Retrieved 2015-11-04.
  6. "Agathiyar songs". raaga. Retrieved 2015-11-02.
  7. "Agathiyar songs". royalisai. Archived from the original on 2015-11-18. Retrieved 2015-11-02.
  8. "trmahalingam". indian heritage. Retrieved 2015-11-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தியர்_(திரைப்படம்)&oldid=4127680" இலிருந்து மீள்விக்கப்பட்டது