சரஸ்வதி சபதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சரஸ்வதி சபதம்
இயக்குனர் ஏ. பி. நாகராஜன்
தயாரிப்பாளர் ஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
வெளியீடு செப்டம்பர் 3, 1966
நீளம் 4419 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சரஸ்வதி சபதம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிப்பு[தொகு]

நடிகர்கள்[தொகு]

  • சிவாஜி கணேசன்
  • ஜெமினி கணேசன்
  • சிவகுமார்
  • ஹரனாத்

நடிகைகள்[தொகு]

பாடல்கள்[தொகு]

கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அகரமுதல எழுத்தெல்லாம் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 03:10
2 தெய்வம் இருப்பது எங்கே டி. எம். சௌந்தரராஜன் 03:32
3 கல்வியா செல்வமா வீரமா டி. எம். சௌந்தரராஜன் 03:37
4 கோமாதா எங்கள் குலமாதா பி. சுசீலா 07:42
5 ராணி மகாராணி டி. எம். சௌந்தரராஜன் 03:12
6 தாய் தந்த பி. சுசீலா 03:29
7 உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி பி. சுசீலா 03:40

மேற்கோள்கள்[தொகு]

  1. "Saraswati Sabatham Songs". raaga. பார்த்த நாள் 2014-06-14.
  2. musicindiaonline.com, soundtrack listing for Saraswati Sabatham, Retrieved 10-13-2008

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_சபதம்&oldid=2038186" இருந்து மீள்விக்கப்பட்டது