மாங்கல்யம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாங்கல்யம்
இயக்குனர் கே. சோமு
தயாரிப்பாளர் எம். ஏ. வி
கதை கதை கே. வி. மகாதேவன்
நடிப்பு ஏ. பி. நாகராஜன்
எஸ். ஏ. நடராஜன்
ஏ. கருணாநிதி
எம். என். நம்பியார்
எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
ராஜசுலோச்சனா
பி. எஸ். சரோஜா
எஸ். மோகனா
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடு சூன் 11, 1954
நீளம் 15004 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

மாங்கல்யம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]