பெண்ணரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணரசி
இயக்கம்கே. சோமு
தயாரிப்புஎம். ஏ. வேணு
எம். ஏ. வி. பிக்சர்ஸ்
கதைஏ. பி. நாகராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. பி. நாகராஜன்
நம்பியார்
வீரப்பா
ஏ. கருணாநிதி
சூர்யகலா
ஈ. வி. சரோஜா
ராஜ சுலோச்சனா
பி. கண்ணாம்பா
வெளியீடுஏப்ரல் 14, 1955
நீளம்15430 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணரசி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணரசி&oldid=3753769" இலிருந்து மீள்விக்கப்பட்டது