குருதட்சணை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குருதட்சணை
இயக்குனர் ஏ. பி. நாகராஜன்
தயாரிப்பாளர் முருகு
ஸ்ரீ கஜலக்ஸ்மி பிலிம்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
பத்மினி
ஜெயலலிதா
இசையமைப்பு புகழேந்தி
வெளியீடு சூன் 14, 1969
கால நீளம் .
நீளம் 4797 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

குருதட்சணை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.