டவுன் பஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டவுன் பஸ்
இயக்கம்கே. சோமு
தயாரிப்புஎம். ஏ. வேணு
எம். ஏ. வி. பிக்சர்ஸ்
கதைகதை ஏ. பி. நாகராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎன். என். கண்ணப்பா
ஏ. கருணாநிதி
டி. கே. ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
அஞ்சலி தேவி
டி. ஆர். முத்துலட்சுமி
எம். என். ராஜம்
தாம்பரம் லலிதா
வெளியீடுநவம்பர் 13, 1955
ஓட்டம்.
நீளம்16172 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டவுன் பஸ் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டவுன்_பஸ்&oldid=3753761" இலிருந்து மீள்விக்கப்பட்டது