ராஜ ராஜ சோழன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்
இயக்குனர் ஏ. பி. நாகராஜன்
தயாரிப்பாளர் ஜி. உமாபதி
ஆனந்த் மூவீஸ்
கதை கதை அரு.இராமநாதன்
நடிப்பு சிவாஜி கணேசன்
முத்துராமன்
சிவகுமார்
டி. ஆர். மகாலிங்கம்
எஸ். வரலட்சுமிலட்சுமி எம்.என்.நம்பியார்
குமாரி பத்மினி
விஜயகுமாரி
இசையமைப்பு குன்னக்குடி வைத்தியநாதன்
ஒளிப்பதிவு சுப்பாராவ்
படத்தொகுப்பு விஜயரங்கம்
விநியோகம் ஆனந்த் மூவீஸ்
வெளியீடு மார்ச்சு 31, 1973
கால நீளம் 2 மணி 54 நிமிடங்கள்.
நீளம் 4975 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு ₹1.2 கோடி

ராஜ ராஜ சோழன் 1973ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைபடமாகும்.வண்ணத்தில் வெளியான.இப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை[தொகு]

வரலாற்றுப்படம் / நாடகப்படம்

துணுக்குகள்[தொகு]

  • தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்.
  • 100 நாட்கள் திரையில் தொடர்ந்து ஓடி சாதனை.

வெளி இணைப்புகள்[தொகு]