மக்களைப்பெற்ற மகராசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மக்களைப்பெற்ற மகராசி
இயக்குனர் கே. சோமு
தயாரிப்பாளர் வி. கே. ராமசாமி
ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ்
ஏ. பி. நாகராஜன்
கதை ஏ. பி. நாகராஜன்
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
நடிப்பு சிவாஜி கணேசன்
வி. கே. ராமசாமி
எஸ். சாரங்கபாணி
வி. எம். ஏழுமலை
எம். என். நம்பியார்
பி. டி. சம்பந்தம்
சாய்ராம்
பானுமதி
டி. பி. முத்துலட்சுமி
எம். என். ராஜம்
சி. டி. ராஜகாந்தம்
பி. கண்ணாம்பா
சாய் சுப்புலட்சுமி
வெளியீடு பெப்ரவரி 22, 1957
கால நீளம் .
நீளம் 15523 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

மக்களைப்பெற்ற மகராசி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்களைப்பெற்ற_மகராசி&oldid=2139869" இருந்து மீள்விக்கப்பட்டது